Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:3

Acts 14:3 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14

அப்போஸ்தலர் 14:3
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.


அப்போஸ்தலர் 14:3 ஆங்கிலத்தில்

avarkal Angae Anaekanaal Sanjariththuk Karththarai Munnittuth Thairiyamullavarkalaayp Pothakampannnninaarkal; Avar Thamathu Kirupaiyulla Vasanaththirkuch Saatchiyaaka Ataiyaalangalum Arputhangalum Avarkal Kaikalaal Seyyappadumpati Anukkirakampannnninaar.


Tags அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள் அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்
அப்போஸ்தலர் 14:3 Concordance அப்போஸ்தலர் 14:3 Interlinear அப்போஸ்தலர் 14:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 14