Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:9

அப்போஸ்தலர் 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

Tamil Indian Revised Version
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,

Tamil Easy Reading Version
அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான்.

திருவிவிலியம்
பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து

Acts 14:8Acts 14Acts 14:10

King James Version (KJV)
The same heard Paul speak: who stedfastly beholding him, and perceiving that he had faith to be healed,

American Standard Version (ASV)
The same heard Paul speaking, who, fastening eyes upon him, and seeing that he had faith to be made whole,

Bible in Basic English (BBE)
This man was giving ear to the preaching of Paul, who, looking at him, and seeing that he had faith to be made well,

Darby English Bible (DBY)
This [man] heard Paul speaking, who, fixing his eyes on him, and seeing that he had faith to be healed,

World English Bible (WEB)
He was listening to Paul speaking, who, fastening eyes on him, and seeing that he had faith to be made whole,

Young’s Literal Translation (YLT)
this one was hearing Paul speaking, who, having stedfastly beheld him, and having seen that he hath faith to be saved,

அப்போஸ்தலர் Acts 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
The same heard Paul speak: who stedfastly beholding him, and perceiving that he had faith to be healed,

οὗτοςhoutosOO-tose
ἤκουενēkouenA-koo-ane
τοῦtoutoo
ΠαύλουpaulouPA-loo
λαλοῦντος·lalountosla-LOON-tose
ὃςhosose
ἀτενίσαςatenisasah-tay-NEE-sahs
αὐτῷautōaf-TOH
καὶkaikay
ἰδὼνidōnee-THONE
ὅτιhotiOH-tee
πίστινpistinPEE-steen
ἔχειecheiA-hee
τοῦtoutoo
σωθῆναιsōthēnaisoh-THAY-nay

இணை வசனம்

Acts 3:4
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.

Matthew 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.

Mark 10:52
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Mark 2:11
நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Mark 2:5
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Mark 1:40
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.

Matthew 15:28
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

Matthew 13:58
அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

Matthew 9:22
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

Matthew 8:10
இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


Tags பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான் அவனைப் பவுல் உற்றுப்பார்த்து இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு
அப்போஸ்தலர் 14:9 Concordance அப்போஸ்தலர் 14:9 Interlinear அப்போஸ்தலர் 14:9 Image