Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 20:13

அப்போஸ்தலர் 20:13 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 20

அப்போஸ்தலர் 20:13
பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப்பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.

Tamil Indian Revised Version
ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
ஆனால் யூதர்களாகிய நீங்கள் கூறுபவையோ வார்த்தைகள், பெயர்கள் ஆகியவற்றைப் பற்றிய வினாக்களும், உங்களுடைய சட்டத்தைப் பற்றிய வாக்குவாதமும் மட்டுமேயாகும். எனவே நீங்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்த விஷயங்களில் நான் நீதிபதியாக இருக்க விரும்பவில்லை!” என்றான்.

Thiru Viviliam
ஆனால், இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை” என்று கூறி,

அப்போஸ்தலர் 18:14அப்போஸ்தலர் 18அப்போஸ்தலர் 18:16

King James Version (KJV)
But if it be a question of words and names, and of your law, look ye to it; for I will be no judge of such matters.

American Standard Version (ASV)
but if they are questions about words and names and your own law, look to it yourselves; I am not minded to be a judge of these matters.

Bible in Basic English (BBE)
But if it is a question of words or names or of your law, see to it yourselves; I will not be a judge of such things.

Darby English Bible (DBY)
but if it be questions about words, and names, and the law that ye have, see to it yourselves; [for] *I* do not intend to be judge of these things.

World English Bible (WEB)
but if they are questions about words and names and your own law, look to it yourselves. For I don’t want to be a judge of these matters.”

Young’s Literal Translation (YLT)
but if it is a question concerning words and names, and of your law, look ye yourselves `to it’, for a judge of these things I do not wish to be,’

அப்போஸ்தலர் Acts 18:15
இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
But if it be a question of words and names, and of your law, look ye to it; for I will be no judge of such matters.

But
εἰeiee
if
δὲdethay
it
be
ζήτημάzētēmaZAY-tay-MA
a
question
ἐστινestinay-steen
of
περὶperipay-REE
words
λόγουlogouLOH-goo
and
καὶkaikay
names,
ὀνομάτωνonomatōnoh-noh-MA-tone
and
καὶkaikay
of

νόμουnomouNOH-moo
your
τοῦtoutoo
law,
καθ'kathkahth
look
ye
ὑμᾶςhymasyoo-MAHS
to
it;

ὄψεσθεopsestheOH-psay-sthay
for
αὐτοί·autoiaf-TOO
I
κριτὴςkritēskree-TASE
will
γὰρgargahr
be
ἐγὼegōay-GOH
no
τούτωνtoutōnTOO-tone
judge
οὐouoo
of
such
βούλομαιboulomaiVOO-loh-may
matters.
εἶναιeinaiEE-nay

அப்போஸ்தலர் 20:13 ஆங்கிலத்தில்

pavul Aasopattanam Varaikkum Karaivaliyaayp Poka Manathaayirunthapatiyaal, Avan Thittampannnniyirunthapatiyae, Naangal Kappal Aeri, Anthappattanaththil Avanai Aettikkollumpati Munnaaka Angae Poyirunthom.


Tags பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால் அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே நாங்கள் கப்பல் ஏறி அந்தப்பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்
அப்போஸ்தலர் 20:13 Concordance அப்போஸ்தலர் 20:13 Interlinear அப்போஸ்தலர் 20:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 20