அப்போஸ்தலர் 23:17
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான்.
திருவிவிலியம்
பவுல் நூற்றுவர் தலைவர்களுள் ஒருவரை வரவழைத்து, “இந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் இவர் ஏதோ ஒன்று அறிவிக்க வேண்டுமாம்” என்றார்.
King James Version (KJV)
Then Paul called one of the centurions unto him, and said, Bring this young man unto the chief captain: for he hath a certain thing to tell him.
American Standard Version (ASV)
And Paul called unto him one of the centurions, and said, Bring this young man unto the chief captain; for he hath something to tell him.
Bible in Basic English (BBE)
And Paul sent for a captain and said, Take this young man to your chief, for he has news for him.
Darby English Bible (DBY)
And Paul, having called one of the centurions, said, Take this youth to the chiliarch, for he has something to report to him.
World English Bible (WEB)
Paul summoned one of the centurions, and said, “Bring this young man to the commanding officer, for he has something to tell him.”
Young’s Literal Translation (YLT)
and Paul having called near one of the centurions, said, `This young man lead unto the chief captain, for he hath something to tell him.’
அப்போஸ்தலர் Acts 23:17
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்.
Then Paul called one of the centurions unto him, and said, Bring this young man unto the chief captain: for he hath a certain thing to tell him.
| προσκαλεσάμενος | proskalesamenos | prose-ka-lay-SA-may-nose | |
| δὲ | de | thay | |
| ὁ | ho | oh | |
| Παῦλος | paulos | PA-lose | |
| ἕνα | hena | ANE-ah | |
| τῶν | tōn | tone | |
| ἑκατονταρχῶν | hekatontarchōn | ake-ah-tone-tahr-HONE | |
| ἔφη | ephē | A-fay | |
| Τὸν | ton | tone | |
| νεανίαν | neanian | nay-ah-NEE-an | |
| τοῦτον | touton | TOO-tone | |
| ἀπάγαγε | apagage | ah-PA-ga-gay | |
| πρὸς | pros | prose | |
| τὸν | ton | tone | |
| χιλίαρχον | chiliarchon | hee-LEE-ar-hone | |
| ἔχει | echei | A-hee | |
| γὰρ | gar | gahr | |
| τι | ti | tee | |
| ἀπαγγεῖλαί | apangeilai | ah-pahng-GEE-LAY | |
| αὐτῷ | autō | af-TOH |
இணை வசனம்
Proverbs 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
Matthew 8:8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.
Acts 22:26
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
Acts 23:23
பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
Tags அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம் அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்
அப்போஸ்தலர் 23:17 Concordance அப்போஸ்தலர் 23:17 Interlinear அப்போஸ்தலர் 23:17 Image