அப்போஸ்தலர் 24:13
இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
Tamil Indian Revised Version
பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
Tamil Easy Reading Version
பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர்.
Thiru Viviliam
பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர்.
King James Version (KJV)
And when the people saw what Paul had done, they lifted up their voices, saying in the speech of Lycaonia, The gods are come down to us in the likeness of men.
American Standard Version (ASV)
And when the multitude saw what Paul had done, they lifted up their voice, saying in the speech of Lycaonia, The gods are come down to us in the likeness of men.
Bible in Basic English (BBE)
And when the people saw what Paul had done, they said in a loud voice, in the language of Lycaonia, The gods have come down to us in the form of men.
Darby English Bible (DBY)
But the crowds, who saw what Paul had done, lifted up their voices in Lycaonian, saying, The gods, having made themselves like men, are come down to us.
World English Bible (WEB)
When the multitude saw what Paul had done, they lifted up their voice, saying in the language of Lycaonia, “The gods have come down to us in the likeness of men!”
Young’s Literal Translation (YLT)
and the multitudes having seen what Paul did, did lift up their voice, in the speech of Lycaonia, saying, `The gods, having become like men, did come down unto us;’
அப்போஸ்தலர் Acts 14:11
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
And when the people saw what Paul had done, they lifted up their voices, saying in the speech of Lycaonia, The gods are come down to us in the likeness of men.
οἵ | hoi | oo | |
And | δὲ | de | thay |
when the | ὄχλοι | ochloi | OH-hloo |
people | ἰδόντες | idontes | ee-THONE-tase |
saw | ὃ | ho | oh |
what | ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
Paul | ὃ | ho | oh |
done, had | Παῦλος | paulos | PA-lose |
they lifted up | ἐπῆραν | epēran | ape-A-rahn |
their | τὴν | tēn | tane |
φωνὴν | phōnēn | foh-NANE | |
voices, | αὐτῶν | autōn | af-TONE |
saying | Λυκαονιστὶ | lykaonisti | lyoo-ka-oh-nee-STEE |
Lycaonia, of speech the in | λέγοντες | legontes | LAY-gone-tase |
The | Οἱ | hoi | oo |
gods | θεοὶ | theoi | thay-OO |
are come down | ὁμοιωθέντες | homoiōthentes | oh-moo-oh-THANE-tase |
to | ἀνθρώποις | anthrōpois | an-THROH-poos |
us | κατέβησαν | katebēsan | ka-TAY-vay-sahn |
in the likeness | πρὸς | pros | prose |
of men. | ἡμᾶς | hēmas | ay-MAHS |
அப்போஸ்தலர் 24:13 ஆங்கிலத்தில்
Tags இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்
அப்போஸ்தலர் 24:13 Concordance அப்போஸ்தலர் 24:13 Interlinear அப்போஸ்தலர் 24:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 24