Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:25

அப்போஸ்தலர் 25:25
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.

Tamil Indian Revised Version
இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன்.

Tamil Easy Reading Version
நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன்.

திருவிவிலியம்
நான் இவர் மரணதண்டனைக்குரிய குற்றமொன்றையும் செய்யவில்லை என்பதைக் கண்டேன். ஆயினும் ,இவர் தம்மைப் பேரரசரே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே அனுப்பத் தீர்மானித்தேன்.

Acts 25:24Acts 25Acts 25:26

King James Version (KJV)
But when I found that he had committed nothing worthy of death, and that he himself hath appealed to Augustus, I have determined to send him.

American Standard Version (ASV)
But I found that he had committed nothing worthy of death: and as he himself appealed to the emperor I determined to send him.

Bible in Basic English (BBE)
But, in my opinion, there is no cause of death in him, and as he himself has made a request to be judged by Caesar, I have said that I would send him.

Darby English Bible (DBY)
But I, having found that he had done nothing worthy of death, and this [man] himself having appealed to Augustus, I have decided to send him;

World English Bible (WEB)
But when I found that he had committed nothing worthy of death, and as he himself appealed to the emperor I determined to send him.

Young’s Literal Translation (YLT)
and I, having found him to have done nothing worthy of death, and he also himself having appealed to Sebastus, I decided to send him,

அப்போஸ்தலர் Acts 25:25
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
But when I found that he had committed nothing worthy of death, and that he himself hath appealed to Augustus, I have determined to send him.

ἐγὼegōay-GOH
δὲdethay
καταλαβόμενοςkatalabomenoska-ta-la-VOH-may-nose
μηδὲνmēdenmay-THANE
ἄξιονaxionAH-ksee-one
θανάτουthanatoutha-NA-too
αὐτὸνautonaf-TONE
πεπραχέναιpeprachenaipay-pra-HAY-nay
καὶkaikay
αὐτοῦautouaf-TOO
δὲdethay
τούτουtoutouTOO-too
ἐπικαλεσαμένουepikalesamenouay-pee-ka-lay-sa-MAY-noo
τὸνtontone
Σεβαστὸνsebastonsay-va-STONE
ἔκριναekrinaA-kree-na
πέμπεινpempeinPAME-peen
αὐτὸνautonaf-TONE

இணை வசனம்

Acts 23:29
இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.

Luke 23:4
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.

Acts 23:9
ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.

Acts 25:11
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.

Luke 23:14
அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.

John 18:38
அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

Acts 26:31
தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.


Tags இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும் இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும் அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்
அப்போஸ்தலர் 25:25 Concordance அப்போஸ்தலர் 25:25 Interlinear அப்போஸ்தலர் 25:25 Image