Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 26 அப்போஸ்தலர் 26:12

அப்போஸ்தலர் 26:12
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,

Tamil Indian Revised Version
இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,

Tamil Easy Reading Version
“ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.

திருவிவிலியம்
“இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன்.

Title
இயேசுவைப் பற்றி பவுலின் சாட்சி

Other Title
பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்

Acts 26:11Acts 26Acts 26:13

King James Version (KJV)
Whereupon as I went to Damascus with authority and commission from the chief priests,

American Standard Version (ASV)
Whereupon as I journeyed to Damascus with the authority and commission of the chief priests,

Bible in Basic English (BBE)
Then, when I was journeying to Damascus with the authority and orders of the chief priests,

Darby English Bible (DBY)
And when, [engaged] in this, I was journeying to Damascus, with authority and power from the chief priests,

World English Bible (WEB)
“Whereupon as I traveled to Damascus with the authority and commission from the chief priests,

Young’s Literal Translation (YLT)
`In which things, also, going on to Damascus — with authority and commission from the chief priests —

அப்போஸ்தலர் Acts 26:12
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,
Whereupon as I went to Damascus with authority and commission from the chief priests,

Ἐνenane
οἷςhoisoos
καὶkaikay
πορευόμενοςporeuomenospoh-rave-OH-may-nose
εἰςeisees
τὴνtēntane
Δαμασκὸνdamaskontha-ma-SKONE
μετ'metmate
ἐξουσίαςexousiasayks-oo-SEE-as
καὶkaikay
ἐπιτροπῆςepitropēsay-pee-troh-PASE
τῆςtēstase
παρὰparapa-RA
τῶνtōntone
ἀρχιερέωνarchiereōnar-hee-ay-RAY-one

இணை வசனம்

1 Kings 21:8
அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.

Acts 22:5
அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.

Acts 9:1
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;

John 11:57
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

John 7:45
பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.

Jeremiah 29:26
இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறவகினாகிய எந்த மனுஷனையும் நீர் காவலறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.

Jeremiah 26:8
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

Isaiah 10:1
ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

Psalm 94:20
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

Acts 26:10
அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலை செய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன்.


Tags இப்படிச் செய்துவருகையில் நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று தமஸ்குவுக்குப் போகும்போது
அப்போஸ்தலர் 26:12 Concordance அப்போஸ்தலர் 26:12 Interlinear அப்போஸ்தலர் 26:12 Image