அப்போஸ்தலர் 27:38
திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.
Tamil Indian Revised Version
திருப்தியாக சாப்பிட்டபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலின் பாரத்தைக் குறைத்தார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.
திருவிவிலியம்
அனைவரும் வயிறார உண்டதும் அவர்கள் கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் தூக்கி எறிந்து அதன் பளுவைக் குறைத்தார்கள்.
King James Version (KJV)
And when they had eaten enough, they lightened the ship, and cast out the wheat into the sea.
American Standard Version (ASV)
And when they had eaten enough, they lightened the ship, throwing out the wheat into the sea.
Bible in Basic English (BBE)
And when they had had enough food, they made the weight of the ship less, turning the grain out into the sea.
Darby English Bible (DBY)
And having satisfied themselves with food, they lightened the ship, casting out the wheat into the sea.
World English Bible (WEB)
When they had eaten enough, they lightened the ship, throwing out the wheat into the sea.
Young’s Literal Translation (YLT)
and having eaten sufficient nourishment, they were lightening the ship, casting forth the wheat into the sea.
அப்போஸ்தலர் Acts 27:38
திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்.
And when they had eaten enough, they lightened the ship, and cast out the wheat into the sea.
| κορεσθέντες | koresthentes | koh-ray-STHANE-tase | |
| δὲ | de | thay | |
| τροφῆς | trophēs | troh-FASE | |
| ἐκούφιζον | ekouphizon | ay-KOO-fee-zone | |
| τὸ | to | toh | |
| πλοῖον | ploion | PLOO-one | |
| ἐκβαλλόμενοι | ekballomenoi | ake-vahl-LOH-may-noo | |
| τὸν | ton | tone | |
| σῖτον | siton | SEE-tone | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| θάλασσαν | thalassan | THA-lahs-sahn |
இணை வசனம்
Jonah 1:5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.
Job 2:4
சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
Matthew 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Matthew 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
Acts 27:18
மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்.
Hebrews 12:1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
Tags திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து கப்பலை இலகுவாக்கினார்கள்
அப்போஸ்தலர் 27:38 Concordance அப்போஸ்தலர் 27:38 Interlinear அப்போஸ்தலர் 27:38 Image