அப்போஸ்தலர் 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
Tamil Indian Revised Version
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
Tamil Easy Reading Version
ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான்.
Thiru Viviliam
ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.
Title
ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்
Other Title
ஸ்தேவான் கைது செய்யப்படல்
King James Version (KJV)
And Stephen, full of faith and power, did great wonders and miracles among the people.
American Standard Version (ASV)
And Stephen, full of grace and power, wrought great wonders and signs among the people.
Bible in Basic English (BBE)
And Stephen, full of grace and power, did great wonders and signs among the people.
Darby English Bible (DBY)
And Stephen, full of grace and power, wrought wonders and great signs among the people.
World English Bible (WEB)
Stephen, full of faith and power, performed great wonders and signs among the people.
Young’s Literal Translation (YLT)
And Stephen, full of faith and power, was doing great wonders and signs among the people,
அப்போஸ்தலர் Acts 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
And Stephen, full of faith and power, did great wonders and miracles among the people.
And | Στέφανος | stephanos | STAY-fa-nose |
Stephen, | δὲ | de | thay |
full | πλήρης | plērēs | PLAY-rase |
of faith | πίστεως | pisteōs | PEE-stay-ose |
and | καὶ | kai | kay |
power, | δυνάμεως | dynameōs | thyoo-NA-may-ose |
did | ἐποίει | epoiei | ay-POO-ee |
great | τέρατα | terata | TAY-ra-ta |
wonders | καὶ | kai | kay |
and | σημεῖα | sēmeia | say-MEE-ah |
miracles | μεγάλα | megala | may-GA-la |
among | ἐν | en | ane |
the | τῷ | tō | toh |
people. | λαῷ | laō | la-OH |
அப்போஸ்தலர் 6:8 ஆங்கிலத்தில்
Tags ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்
அப்போஸ்தலர் 6:8 Concordance அப்போஸ்தலர் 6:8 Interlinear அப்போஸ்தலர் 6:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 6