அப்போஸ்தலர் 9:8
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்
Tamil Indian Revised Version
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர். “உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.”
Thiru Viviliam
அப்போது அவருடைய சீடர்கள். ⦃“உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் § என்னை எரித்துவிடும்”⦄ என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
King James Version (KJV)
And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.
American Standard Version (ASV)
His disciples remembered that it was written, Zeal for thy house shall eat me up.
Bible in Basic English (BBE)
And it came to the minds of the disciples that the Writings say, I am on fire with passion for your house.
Darby English Bible (DBY)
[And] his disciples remembered that it is written, The zeal of thy house devours me.
World English Bible (WEB)
His disciples remembered that it was written, “Zeal for your house will eat me up.”
Young’s Literal Translation (YLT)
And his disciples remembered that it is written, `The zeal of Thy house did eat me up;’
யோவான் John 2:17
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.
And | Ἐμνήσθησαν | emnēsthēsan | ame-NAY-sthay-sahn |
his | δὲ | de | thay |
οἱ | hoi | oo | |
disciples | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
remembered | αὐτοῦ | autou | af-TOO |
that | ὅτι | hoti | OH-tee |
it was | γεγραμμένον | gegrammenon | gay-grahm-MAY-none |
written, | ἐστίν | estin | ay-STEEN |
The | Ὁ | ho | oh |
zeal | ζῆλος | zēlos | ZAY-lose |
τοῦ | tou | too | |
of thine | οἴκου | oikou | OO-koo |
house | σου | sou | soo |
hath eaten up. | κατέφαγεν | katephagen | ka-TAY-fa-gane |
me | με | me | may |
அப்போஸ்தலர் 9:8 ஆங்கிலத்தில்
Tags சவுல் தரையிலிருந்தெழுந்து தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை அப்பொழுது கைலாகு கொடுத்து அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்
அப்போஸ்தலர் 9:8 Concordance அப்போஸ்தலர் 9:8 Interlinear அப்போஸ்தலர் 9:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 9