ஆமோஸ் 3:12
மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்களென்று, கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையோ ஒரு காதின் துண்டையோ சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிப்பதைப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மெத்தையின் மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம். மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான். அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள் அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும். அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள். சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”
Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “சிங்கத்தின் வாயிலிருந்து␢ இடையன் தன் ஆட்டின்␢ இரண்டு கால்களையோ␢ காதின் ஒருபகுதியையோ␢ பிடுங்கி எடுப்பது போல,␢ சமாரியாவில் குடியிருந்து,␢ பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும்␢ சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள்␢ விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”⁾
King James Version (KJV)
Thus saith the LORD; As the shepherd taketh out of the mouth of the lion two legs, or a piece of an ear; so shall the children of Israel be taken out that dwell in Samaria in the corner of a bed, and in Damascus in a couch.
American Standard Version (ASV)
Thus saith Jehovah: As the shepherd rescueth out of the mouth of the lion two legs, or a piece of an ear, so shall the children of Israel be rescued that sit in Samaria in the corner of a couch, and on the silken cushions of a bed.
Bible in Basic English (BBE)
These are the words of the Lord: As the keeper of sheep takes out of the mouth of the lion two legs or part of an ear; so will the children of Israel be made safe, who are resting in Samaria on seats of honour or on the silk cushions of a bed.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Like as the shepherd rescueth out of the jaw of the lion two legs, or a piece of an ear; so shall the children of Israel be rescued that sit in Samaria in the corner of a couch, and upon the damask of a bed.
World English Bible (WEB)
Thus says Yahweh: “As the shepherd rescues out of the mouth of the lion two legs, Or a piece of an ear, So shall the children of Israel be rescued who sit in Samaria on the corner of a couch, And on the silken cushions of a bed.”
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: As the shepherd delivereth from the lion’s mouth Two legs, or a piece of an ear, So delivered are the sons of Israel, Who are sitting in Samaria on the corner of a bed, And in Damascus `on that of’ a couch.
ஆமோஸ் Amos 3:12
மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்களென்று, கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD; As the shepherd taketh out of the mouth of the lion two legs, or a piece of an ear; so shall the children of Israel be taken out that dwell in Samaria in the corner of a bed, and in Damascus in a couch.
Thus | כֹּה֮ | kōh | koh |
saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
the Lord; | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
As | כַּאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
shepherd the | יַצִּ֨יל | yaṣṣîl | ya-TSEEL |
taketh out | הָרֹעֶ֜ה | hārōʿe | ha-roh-EH |
of the mouth | מִפִּ֧י | mippî | mee-PEE |
lion the of | הָאֲרִ֛י | hāʾărî | ha-uh-REE |
two | שְׁתֵּ֥י | šĕttê | sheh-TAY |
legs, | כְרָעַ֖יִם | kĕrāʿayim | heh-ra-AH-yeem |
or | א֣וֹ | ʾô | oh |
piece a | בְדַל | bĕdal | veh-DAHL |
of an ear; | אֹ֑זֶן | ʾōzen | OH-zen |
so | כֵּ֣ן | kēn | kane |
children the shall | יִנָּצְל֞וּ | yinnoṣlû | yee-nohts-LOO |
of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
out taken be | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
that dwell | הַיֹּֽשְׁבִים֙ | hayyōšĕbîm | ha-yoh-sheh-VEEM |
in Samaria | בְּשֹׁ֣מְר֔וֹן | bĕšōmĕrôn | beh-SHOH-meh-RONE |
corner the in | בִּפְאַ֥ת | bipʾat | beef-AT |
of a bed, | מִטָּ֖ה | miṭṭâ | mee-TA |
Damascus in and | וּבִדְמֶ֥שֶׁק | ûbidmešeq | oo-veed-MEH-shek |
in a couch. | עָֽרֶשׂ׃ | ʿāreś | AH-res |
ஆமோஸ் 3:12 ஆங்கிலத்தில்
Tags மேலும் ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும் ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்
ஆமோஸ் 3:12 Concordance ஆமோஸ் 3:12 Interlinear ஆமோஸ் 3:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 3