Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 5:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 5 ஆமோஸ் 5:24

ஆமோஸ் 5:24
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.

Tamil Indian Revised Version
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும்.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும். நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும்.

திருவிவிலியம்
⁽மாறாக, நீதி␢ வெள்ளமெனப் பொங்கி வருக!␢ நேர்மை␢ வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!⁾⒫

Amos 5:23Amos 5Amos 5:25

King James Version (KJV)
But let judgment run down as waters, and righteousness as a mighty stream.

American Standard Version (ASV)
But let justice roll down as waters, and righteousness as a mighty stream.

Bible in Basic English (BBE)
But let the right go rolling on like waters, and righteousness like an ever-flowing stream.

Darby English Bible (DBY)
but let judgment roll down as waters, and righteousness as an ever-flowing stream.

World English Bible (WEB)
But let justice roll on like rivers, And righteousness like a mighty stream.

Young’s Literal Translation (YLT)
And roll on as waters doth judgment, And righteousness as a perennial stream.

ஆமோஸ் Amos 5:24
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.
But let judgment run down as waters, and righteousness as a mighty stream.

וְיִגַּ֥לwĕyiggalveh-yee-ɡAHL
כַּמַּ֖יִםkammayimka-MA-yeem
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
וּצְדָקָ֖הûṣĕdāqâoo-tseh-da-KA
כְּנַ֥חַלkĕnaḥalkeh-NA-hahl
אֵיתָֽן׃ʾêtānay-TAHN

இணை வசனம்

Micah 6:8
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

Proverbs 21:3
பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

Amos 5:7
நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.

Job 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

Jeremiah 22:3
நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

Hosea 6:6
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.

Amos 5:14
நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

Mark 12:32
அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.


Tags நியாயம் தண்ணீரைப்போலவும் நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது
ஆமோஸ் 5:24 Concordance ஆமோஸ் 5:24 Interlinear ஆமோஸ் 5:24 Image