Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 8:1

ఆమోసు 8:1 தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 8

ஆமோஸ் 8:1
பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.

Tamil Easy Reading Version
கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன்.

Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.

Title
பழுத்த கனியின் தரிசனம்

Other Title
பழக்கூடையின் காட்சி

ஆமோஸ் 8ஆமோஸ் 8:2

King James Version (KJV)
Thus hath the Lord GOD shewed unto me: and behold a basket of summer fruit.

American Standard Version (ASV)
Thus the Lord Jehovah showed me: and, behold, a basket of summer fruit.

Bible in Basic English (BBE)
This is what the Lord God let me see: and I saw a basket of summer fruit.

Darby English Bible (DBY)
Thus did Jehovah shew unto me; and behold, a basket of summer-fruit.

World English Bible (WEB)
Thus the Lord Yahweh showed me: behold, a basket of summer fruit.

Young’s Literal Translation (YLT)
Thus hath the Lord Jehovah shewed me, and, lo, a basket of summer-fruit.

ஆமோஸ் Amos 8:1
பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
Thus hath the Lord GOD shewed unto me: and behold a basket of summer fruit.

Thus
כֹּ֥הkoh
hath
the
Lord
הִרְאַ֖נִיhirʾanîheer-AH-nee
God
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
shewed
יְהוִ֑הyĕhwiyeh-VEE
behold
and
me:
unto
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
a
basket
כְּל֥וּבkĕlûbkeh-LOOV
of
summer
fruit.
קָֽיִץ׃qāyiṣKA-yeets

ஆமோஸ் 8:1 ஆங்கிலத்தில்

pinpu Karththaraakiya Aanndavar Enakkuk Kaannpiththathaavathu: Itho, Paluththa Palangalulla Oru Kootai Irunthathu.


Tags பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது இதோ பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது
ஆமோஸ் 8:1 Concordance ஆமோஸ் 8:1 Interlinear ஆமோஸ் 8:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 8