Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 6 » தானியேல் 6:15 in Tamil

தானியேல் 6:15
அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக் கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.


தானியேல் 6:15 ஆங்கிலத்தில்

appoluthu Antha Manushar Raajaavinidaththil Koottamaay Vanthu: Raajaa Kattalaiyitta Enthath Thaakgeethum Kattalaiyum Maattappadak Koodaathenpathu Maethiyarukkum Persiyarukkum Piramaanamaayirukkirathentu Ariveeraaka Entarkal.


Tags அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக் கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்
தானியேல் 6:15 Concordance தானியேல் 6:15 Interlinear தானியேல் 6:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 6