Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 7:6

தானியேல் 7:6 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 7

தானியேல் 7:6
அதின் பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின்செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.


தானியேல் 7:6 ஆங்கிலத்தில்

athin Pinpu, Sivingiyaippolirukkira Vaeroru Mirukaththaik Kanntaen; Athin Muthukinmael Patchiyinsettaைkal Naalu Irunthathu; Antha Mirukaththukku Naalu Thalaikalum Unndaayirunthathu; Atharku Aalukai Alikkappattathu.


Tags அதின் பின்பு சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன் அதின் முதுகின்மேல் பட்சியின்செட்டைகள் நாலு இருந்தது அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது
தானியேல் 7:6 Concordance தானியேல் 7:6 Interlinear தானியேல் 7:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 7