Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 24:19

Deuteronomy 24:19 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 24

உபாகமம் 24:19
நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.


உபாகமம் 24:19 ஆங்கிலத்தில்

nee Un Payirai Arukkaiyil Un Vayalilae Oru Arikkattaை Marathiyaay Vaiththu Vanthaayaanaal, Athai Eduththu Varumpati Thirumpip Pokavaenndaam; Un Thaevanaakiya Karththar Un Kaippirayaasaththilellaam Unnai Aaseervathikkumpati, Athaip Parathaesikkum Thikkattapillaikkum Vithavaikkum Vittuviduvaayaaka.


Tags நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால் அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக
உபாகமம் 24:19 Concordance உபாகமம் 24:19 Interlinear உபாகமம் 24:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 24