Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 25:5

Deuteronomy 25:5 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 25

உபாகமம் 25:5
சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.


உபாகமம் 25:5 ஆங்கிலத்தில்

sakotharar Ontayk Kutiyirukkumpothu, Avarkalil Oruvan Puththira Santhaanamillaamal Mariththaal, Mariththavanutaiya Manaivi Puraththilirukkira Anniyanukku Manaiviyaakak Koodaathu; Avalutaiya Purushanin Sakotharan Avalaith Thanakku Manaiviyaakak Konndu, Avalidaththil Sernthu, Purushanutaiya Sakotharan Seyyavaenntiya Kadamaiyaich Seyyakkadavan.


Tags சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால் மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு அவளிடத்தில் சேர்ந்து புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்
உபாகமம் 25:5 Concordance உபாகமம் 25:5 Interlinear உபாகமம் 25:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 25