Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:7

Deuteronomy 32:7 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32

உபாகமம் 32:7
பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.


உபாகமம் 32:7 ஆங்கிலத்தில்

poorvanaatkalai Ninai; Thalaimurai Thalaimuraiyaaych Senta Varushangalaik Kavaniththuppaar; Un Thakappanaik Kael, Avan Unakku Arivippaan; Un Moopparkalaik Kael, Avarkal Unakkuch Solluvaarkal.


Tags பூர்வநாட்களை நினை தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார் உன் தகப்பனைக் கேள் அவன் உனக்கு அறிவிப்பான் உன் மூப்பர்களைக் கேள் அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்
உபாகமம் 32:7 Concordance உபாகமம் 32:7 Interlinear உபாகமம் 32:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 32