Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 4:34

ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 4:34 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 4

உபாகமம் 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.


உபாகமம் 4:34 ஆங்கிலத்தில்

allathu Ungal Thaevanaakiya Karththar Ekipthilae Ungal Kannkalukku Munpaaka Ungalukkuch Seythapatiyellaam Thaevan Anniya Jaathikalin Naduvilirunthu Oru Janaththaich Sothanaikalinaalum, Ataiyaalangalinaalum, Arputhangalinaalum, Yuththaththinaalum, Vallamaiyulla Karaththinaalum, Ongiya Puyaththinaalum, Makaa Payangaramaana Seyalkalinaalum, Thamakkentu Therinthukolla Vakaipannnninathunntoo Entu Nee Visaariththuppaar.


Tags அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் யுத்தத்தினாலும் வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் மகா பயங்கரமான செயல்களினாலும் தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்
உபாகமம் 4:34 Concordance உபாகமம் 4:34 Interlinear உபாகமம் 4:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 4