உபாகமம் 6:20
நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
Tamil Indian Revised Version
நாளைக்கு உன் மகன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
Tamil Easy Reading Version
“வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய மகன் உன்னிடம் கேட்கலாம்.
Thiru Viviliam
வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன?’ என்று கேட்கும் போது,
Title
தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்
King James Version (KJV)
And when thy son asketh thee in time to come, saying, What mean the testimonies, and the statutes, and the judgments, which the LORD our God hath commanded you?
American Standard Version (ASV)
When thy son asketh thee in time to come, saying, What mean the testimonies, and the statutes, and the ordinances, which Jehovah our God hath commanded you?
Bible in Basic English (BBE)
And when your son says to you in time to come, What is the reason for these rules and laws and decisions which the Lord our God has given you?
Darby English Bible (DBY)
When thy son shall ask thee in time to come, saying, What are the testimonies, and the statutes, and the ordinances, which Jehovah our God hath commanded you?
Webster’s Bible (WBT)
And when thy son shall ask thee in time to come, saying, What mean the testimonies, and the statutes, and the judgments, which the LORD our God hath commanded you?
World English Bible (WEB)
When your son asks you in time to come, saying, What mean the testimonies, and the statutes, and the ordinances, which Yahweh our God has commanded you?
Young’s Literal Translation (YLT)
`When thy son asketh thee hereafter, saying, What `are’ the testimonies, and the statutes, and the judgments, which Jehovah our God hath commanded you?
உபாகமம் Deuteronomy 6:20
நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
And when thy son asketh thee in time to come, saying, What mean the testimonies, and the statutes, and the judgments, which the LORD our God hath commanded you?
And when | כִּֽי | kî | kee |
thy son | יִשְׁאָלְךָ֥ | yišʾolkā | yeesh-ole-HA |
asketh | בִנְךָ֛ | binkā | veen-HA |
come, to time in thee | מָחָ֖ר | māḥār | ma-HAHR |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
What | מָ֣ה | mâ | ma |
testimonies, the mean | הָֽעֵדֹ֗ת | hāʿēdōt | ha-ay-DOTE |
and the statutes, | וְהַֽחֻקִּים֙ | wĕhaḥuqqîm | veh-ha-hoo-KEEM |
and the judgments, | וְהַמִּשְׁפָּטִ֔ים | wĕhammišpāṭîm | veh-ha-meesh-pa-TEEM |
which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
the Lord | צִוָּ֛ה | ṣiwwâ | tsee-WA |
our God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
hath commanded | אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
you? | אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |
உபாகமம் 6:20 ஆங்கிலத்தில்
Tags நாளைக்கு உன் புத்திரன் நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்
உபாகமம் 6:20 Concordance உபாகமம் 6:20 Interlinear உபாகமம் 6:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 6