Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 3:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எபேசியர் » எபேசியர் 3 » எபேசியர் 3:3 in Tamil

எபேசியர் 3:3
அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.


எபேசியர் 3:3 ஆங்கிலத்தில்

athennavenil Purajaathikal Suviseshaththinaalae Udan Suthanthararumaay, Orae Sareeraththirkullaanavarkalumaay, Kiristhuvukkul Avar Pannnnina Vaakkuththaththaththukku Udanpangaalikalumaayirukkiraarkalenkira Intha Irakasiyaththai Avar Enakku Velippaduththi Ariviththaar.


Tags அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய் ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய் கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்
எபேசியர் 3:3 Concordance எபேசியர் 3:3 Interlinear எபேசியர் 3:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எபேசியர் 3