Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 3:6

Esther 3:6 in Tamil தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 3

எஸ்தர் 3:6
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.


எஸ்தர் 3:6 ஆங்கிலத்தில்

aanaalum Morthekaayinmael Maaththiram Kaipoduvathu Avanukku Arpak Kaariyamaakak Kanndathu; Morthekaayin Janangal Innaarentu Aamaanukku Arivikkappattirunthapatiyaal Akaasvaeruvin Raajyamengum Irukkira Morthekaayin Janamaakiya Yootharaiyellaam Sangarikka Avan Vakaithaetinaan.


Tags ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்
எஸ்தர் 3:6 Concordance எஸ்தர் 3:6 Interlinear எஸ்தர் 3:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 3