Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:13

Esther 9:13 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9

எஸ்தர் 9:13
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.


எஸ்தர் 9:13 ஆங்கிலத்தில்

appoluthu Esthar: Raajaavukkuch Siththamaayirunthaal, Intaiyaththinaththuk Kattalaiyinpatiyae Soosaanilirukkira Yoothar Naalaiyathinamum Seyyavum, Aamaanin Paththuk Kumaararin Udalaiyum Thookkumaraththil Thookkippodavum Uththaravaakavaenndum Ental.


Tags அப்பொழுது எஸ்தர் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும் ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்
எஸ்தர் 9:13 Concordance எஸ்தர் 9:13 Interlinear எஸ்தர் 9:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 9