Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:16

யாத்திராகமம் 10:16
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.

Tamil Easy Reading Version
பார்வோன் அவசரமாக மோசேயையும், ஆரோனையும் அழைத்துவரச் செய்து, “நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் எதிராகப் பாவம் செய்தேன்.

திருவிவிலியம்
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.

Exodus 10:15Exodus 10Exodus 10:17

King James Version (KJV)
Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against the LORD your God, and against you.

American Standard Version (ASV)
Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against Jehovah your God, and against you.

Bible in Basic English (BBE)
Then Pharaoh quickly sent for Moses and Aaron, and said, I have done evil against the Lord your God and against you.

Darby English Bible (DBY)
And Pharaoh called Moses and Aaron in haste; and he said, I have sinned against Jehovah your God, and against you.

Webster’s Bible (WBT)
Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against the LORD your God, and against you.

World English Bible (WEB)
Then Pharaoh called for Moses and Aaron in haste, and he said, “I have sinned against Yahweh your God, and against you.

Young’s Literal Translation (YLT)
And Pharaoh hasteth to call for Moses and for Aaron, and saith, `I have sinned against Jehovah your God, and against you,

யாத்திராகமம் Exodus 10:16
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
Then Pharaoh called for Moses and Aaron in haste; and he said, I have sinned against the LORD your God, and against you.

וַיְמַהֵ֣רwaymahērvai-ma-HARE
פַּרְעֹ֔הparʿōpahr-OH
לִקְרֹ֖אliqrōʾleek-ROH
לְמֹשֶׁ֣הlĕmōšeleh-moh-SHEH
וּֽלְאַהֲרֹ֑ןûlĕʾahărōnoo-leh-ah-huh-RONE
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
חָטָ֛אתִיḥāṭāʾtîha-TA-tee
לַֽיהוָ֥הlayhwâlai-VA
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM
וְלָכֶֽם׃wĕlākemveh-la-HEM

இணை வசனம்

Exodus 9:27
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து; நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.

Matthew 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

Job 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.

2 Samuel 19:20
உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.

1 Samuel 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.

1 Samuel 15:30
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.

1 Samuel 15:24
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

Numbers 22:34
அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.

Numbers 21:7
அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.


Tags அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்
யாத்திராகமம் 10:16 Concordance யாத்திராகமம் 10:16 Interlinear யாத்திராகமம் 10:16 Image