Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 17:3

નિર્ગમન 17:3 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 17

யாத்திராகமம் 17:3
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.


யாத்திராகமம் 17:3 ஆங்கிலத்தில்

janangal Avvidaththilae Thannnneerth Thavanamaayirunthapatiyaal, Avarkal Mosekku Virothamaay Murumuruththu: Neer Engalaiyum Engal Pillaikalaiyum Engal Aadumaadukalaiyum Thannnneerth Thavanaththinaal Kontupoda Engalai Ekipthilirunthu Aen Konndu Vantheer Entarkal.


Tags ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால் அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்
யாத்திராகமம் 17:3 Concordance யாத்திராகமம் 17:3 Interlinear யாத்திராகமம் 17:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 17