Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 18:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 18 யாத்திராகமம் 18:25

யாத்திராகமம் 18:25
மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.

Tamil Indian Revised Version
மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களில் சில நல்ல மனிதர்களை மோசே தெரிந்தெடுத்து ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்தான். 1,000 பேருக்கும், 100 பேருக்கும், 50 பேருக்கும், 10 பேருக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

திருவிவிலியம்
மோசே, இஸ்ரயேல் அனைவரிலும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து மக்களில் ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக அவர்களை நியமித்தார்.

Exodus 18:24Exodus 18Exodus 18:26

King James Version (KJV)
And Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens.

American Standard Version (ASV)
And Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens.

Bible in Basic English (BBE)
And he made selection of able men out of all Israel, and made them heads over the people, captains of thousands, captains of hundreds and of fifties and of tens.

Darby English Bible (DBY)
And Moses chose able men out of all Israel, and made them heads over the people, chiefs of thousands, chiefs of hundreds, chiefs of fifties, and chiefs of tens.

Webster’s Bible (WBT)
And Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens.

World English Bible (WEB)
Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens.

Young’s Literal Translation (YLT)
and Moses chooseth men of ability out of all Israel, and maketh them chiefs over the people, heads of thousands, heads of hundreds, heads of fifties, and heads of tens,

யாத்திராகமம் Exodus 18:25
மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.
And Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens.

וַיִּבְחַ֨רwayyibḥarva-yeev-HAHR
מֹשֶׁ֤הmōšemoh-SHEH
אַנְשֵׁיʾanšêan-SHAY
חַ֙יִל֙ḥayilHA-YEEL
מִכָּלmikkālmee-KAHL
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
אֹתָ֛םʾōtāmoh-TAHM
רָאשִׁ֖יםrāʾšîmra-SHEEM
עַלʿalal
הָעָ֑םhāʿāmha-AM
שָׂרֵ֤יśārêsa-RAY
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
שָׂרֵ֣יśārêsa-RAY
מֵא֔וֹתmēʾôtmay-OTE
שָׂרֵ֥יśārêsa-RAY
חֲמִשִּׁ֖יםḥămiššîmhuh-mee-SHEEM
וְשָׂרֵ֥יwĕśārêveh-sa-RAY
עֲשָׂרֹֽת׃ʿăśārōtuh-sa-ROTE

இணை வசனம்

Deuteronomy 1:15
ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.

Exodus 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.

Acts 6:5
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனாகிய அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,

Tags மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும் நூறுபேருக்கு அதிபதிகளாகவும் ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும் பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்
யாத்திராகமம் 18:25 Concordance யாத்திராகமம் 18:25 Interlinear யாத்திராகமம் 18:25 Image