Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:31

Exodus 30:31 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30

யாத்திராகமம் 30:31
இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

Thiru Viviliam
மேலும், நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது; இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும்.

யாத்திராகமம் 30:30யாத்திராகமம் 30யாத்திராகமம் 30:32

King James Version (KJV)
And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.

American Standard Version (ASV)
And thou shalt speak unto the children of Israel, saying, This shall be a holy anointing oil unto me throughout your generations.

Bible in Basic English (BBE)
And say to the children of Israel, This is to be the Lord’s holy oil, from generation to generation.

Darby English Bible (DBY)
And thou shalt speak to the children of Israel, saying, A holy anointing oil shall this be unto me throughout your generations.

Webster’s Bible (WBT)
And thou shalt speak to the children of Israel, saying, This shall be a holy anointing oil to me, throughout your generations.

World English Bible (WEB)
You shall speak to the children of Israel, saying, ‘This shall be a holy anointing oil to me throughout your generations.

Young’s Literal Translation (YLT)
`And unto the sons of Israel thou dost speak, saying, A holy anointing oil is this to Me, to your generations;

யாத்திராகமம் Exodus 30:31
இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.
And thou shalt speak unto the children of Israel, saying, This shall be an holy anointing oil unto me throughout your generations.

And
thou
shalt
speak
וְאֶלwĕʾelveh-EL
unto
בְּנֵ֥יbĕnêbeh-NAY
children
the
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel,
תְּדַבֵּ֣רtĕdabbērteh-da-BARE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
This
שֶׁ֠מֶןšemenSHEH-men
be
shall
מִשְׁחַתmišḥatmeesh-HAHT
an
holy
קֹ֨דֶשׁqōdešKOH-desh
anointing
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
oil
זֶ֛הzezeh
your
throughout
me
unto
generations.
לִ֖יlee
לְדֹרֹֽתֵיכֶֽם׃lĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM

யாத்திராகமம் 30:31 ஆங்கிலத்தில்

isravael Puththirarotae Nee Paesich Sollavaenntiyathaavathu: Ungal Thalaimuraithorum Ithu Enakkuriya Parisuththa Apishaeka Thailamaayirukkavaenndum.


Tags இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்
யாத்திராகமம் 30:31 Concordance யாத்திராகமம் 30:31 Interlinear யாத்திராகமம் 30:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 30