யாத்திராகமம் 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம்.
Thiru Viviliam
உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.
Title
போரில் கைதான பெண்கள்
Other Title
போர்ப் பெண்கைதிகளைக் குறித்த விதிமுறைகள்
King James Version (KJV)
When thou goest forth to war against thine enemies, and the LORD thy God hath delivered them into thine hands, and thou hast taken them captive,
American Standard Version (ASV)
When thou goest forth to battle against thine enemies, and Jehovah thy God delivereth them into thy hands, and thou carriest them away captive,
Bible in Basic English (BBE)
When you go out to war against other nations, and the Lord your God gives them up into your hands and you take them as prisoners;
Darby English Bible (DBY)
When thou goest forth to war against thine enemies, and Jehovah thy God delivereth them into thy hands, and thou hast taken captives of them,
Webster’s Bible (WBT)
When thou goest forth to war against thy enemies, and the LORD thy God hath delivered them into thy hands, and thou hast taken them captive,
World English Bible (WEB)
When you go forth to battle against your enemies, and Yahweh your God delivers them into your hands, and you carry them away captive,
Young’s Literal Translation (YLT)
`When thou goest out to battle against thine enemies, and Jehovah thy God hath given them into thy hand, and thou hast taken captive its captivity,
உபாகமம் Deuteronomy 21:10
நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
When thou goest forth to war against thine enemies, and the LORD thy God hath delivered them into thine hands, and thou hast taken them captive,
When | כִּֽי | kî | kee |
thou goest forth | תֵצֵ֥א | tēṣēʾ | tay-TSAY |
to war | לַמִּלְחָמָ֖ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
against | עַל | ʿal | al |
thine enemies, | אֹֽיְבֶ֑יךָ | ʾōyĕbêkā | oh-yeh-VAY-ha |
and the Lord | וּנְתָנ֞וֹ | ûnĕtānô | oo-neh-ta-NOH |
God thy | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
hath delivered | אֱלֹהֶ֛יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
hands, thine into them | בְּיָדֶ֖ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
and thou hast taken | וְשָׁבִ֥יתָ | wĕšābîtā | veh-sha-VEE-ta |
them captive, | שִׁבְיֽוֹ׃ | šibyô | sheev-YOH |
யாத்திராகமம் 35:2 ஆங்கிலத்தில்
Tags நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள் அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்
யாத்திராகமம் 35:2 Concordance யாத்திராகமம் 35:2 Interlinear யாத்திராகமம் 35:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 35