Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 37:25

யாத்திராகமம் 37:25 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 37

யாத்திராகமம் 37:25
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

Tamil Indian Revised Version
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாக இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஒரே வேலைப்பாடாக இருந்தது.

Tamil Easy Reading Version
நறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன.

Thiru Viviliam
அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.

Title
நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம்

Other Title
தூபபீடம் செய்தல்§(விப 30: 1-5)

யாத்திராகமம் 37:24யாத்திராகமம் 37யாத்திராகமம் 37:26

King James Version (KJV)
And he made the incense altar of shittim wood: the length of it was a cubit, and the breadth of it a cubit; it was foursquare; and two cubits was the height of it; the horns thereof were of the same.

American Standard Version (ASV)
And he made the altar of incense of acacia wood: a cubit was the length thereof, and a cubit the breadth thereof, foursquare; and two cubits was the height thereof; the horns thereof were of one piece with it.

Bible in Basic English (BBE)
And he made the altar for the burning of spices, using the same hard wood; it was square, a cubit long and a cubit wide and two cubits high; the horns made of the same.

Darby English Bible (DBY)
And he made the altar of incense of acacia-wood; a cubit the length thereof, and a cubit the breadth thereof, square, and two cubits the height thereof: its horns were of itself.

Webster’s Bible (WBT)
And he made the incense-altar of shittim wood: the length of it was a cubit, and the breadth of it a cubit; it was foursquare; and two cubits was the hight of it; the horns of it were of the same.

World English Bible (WEB)
He made the altar of incense of acacia wood. It was square: its length was a cubit, and its breadth a cubit. Its height was two cubits. Its horns were of one piece with it.

Young’s Literal Translation (YLT)
And he maketh the perfume-altar of shittim wood; a cubit its length, and a cubit its breadth (square), and two cubits its height; its horns have been of the same;

யாத்திராகமம் Exodus 37:25
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.
And he made the incense altar of shittim wood: the length of it was a cubit, and the breadth of it a cubit; it was foursquare; and two cubits was the height of it; the horns thereof were of the same.

And
he
made
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as

אֶתʾetet
incense
the
מִזְבַּ֥חmizbaḥmeez-BAHK
altar
הַקְּטֹ֖רֶתhaqqĕṭōretha-keh-TOH-ret
of
shittim
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
wood:
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
length
the
אַמָּ֣הʾammâah-MA
cubit,
a
was
it
of
אָרְכּוֹ֩ʾorkôore-KOH
and
the
breadth
וְאַמָּ֨הwĕʾammâveh-ah-MA
cubit;
a
it
of
רָחְבּ֜וֹroḥbôroke-BOH
it
was
foursquare;
רָב֗וּעַrābûaʿra-VOO-ah
and
two
cubits
וְאַמָּתַ֙יִם֙wĕʾammātayimveh-ah-ma-TA-YEEM
height
the
was
קֹֽמָת֔וֹqōmātôkoh-ma-TOH
of
it;
the
horns
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
were
thereof
הָי֥וּhāyûha-YOO
of
קַרְנֹתָֽיו׃qarnōtāywkahr-noh-TAIV

யாத்திராகமம் 37:25 ஆங்கிலத்தில்

thoopapeedaththaiyum Seeththim Maraththinaal Unndaakkinaan; Athu Oru Mula Neelamum Oru Mula Akalamumaana Sathuramum Iranndu Mula Uyaramumaay Irunthathu; Athin Kompukal Athanotae Aekavaelaippaadaayirunthathu.


Tags தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான் அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது
யாத்திராகமம் 37:25 Concordance யாத்திராகமம் 37:25 Interlinear யாத்திராகமம் 37:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 37