Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 10:2

ಯೆಹೆಜ್ಕೇಲನು 10:2 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 10

எசேக்கியேல் 10:2
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.


எசேக்கியேல் 10:2 ஆங்கிலத்தில்

avar Sanalnool Angi Thariththiruntha Purushanai Nnokki: Nee Kaerupeenin Geel Irukkira Sakkarangalukku Naduvilae Piravaesiththu, Kaerupeenkalin Naduvae Irukkira Akkiniththalalil Un Kai Niraiya Eduththu, Athai Nakaraththinmael Iraiyentar; Appatiyae Avan En Kannkaana Ullae Piravaesiththaan.


Tags அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து அதை நகரத்தின்மேல் இறையென்றார் அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்
எசேக்கியேல் 10:2 Concordance எசேக்கியேல் 10:2 Interlinear எசேக்கியேல் 10:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 10