எசேக்கியேல் 20:47
தென்திசைக் காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.
Tamil Indian Revised Version
நான் உங்களை மக்களிலிருந்து புறப்படச்செய்து, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினால் நான் உங்கள்மேல் பிரியமாக இருப்பேன்; அப்பொழுது அந்நியஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம் செய்யப்படுவேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும்.
Thiru Viviliam
பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வருவேன். நீங்கள் சிதறிக்கிடக்கும் நாடுகளிலிருந்து நான் ஒன்று சேர்க்கும்போது, உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வேன். அப்போது நான் தூயவர் என்பது உங்கள் மூலம் வேற்றினத்தார்க்கு வெளிப்படும்.
King James Version (KJV)
I will accept you with your sweet savour, when I bring you out from the people, and gather you out of the countries wherein ye have been scattered; and I will be sanctified in you before the heathen.
American Standard Version (ASV)
As a sweet savor will I accept you, when I bring you out from the peoples, and gather you out of the countries wherein ye have been scattered; and I will be sanctified in you in the sight of the nations.
Bible in Basic English (BBE)
I will take pleasure in you as in a sweet smell, when I take you out from the peoples and get you together from the countries where you have been sent in flight; and I will make myself holy in you before the eyes of the nations.
Darby English Bible (DBY)
As a sweet savour will I accept you, when I bring you out from the peoples, and gather you out of the countries wherein ye have been scattered; and I will be hallowed in you in the sight of the nations.
World English Bible (WEB)
As a sweet savor will I accept you, when I bring you out from the peoples, and gather you out of the countries in which you have been scattered; and I will be sanctified in you in the sight of the nations.
Young’s Literal Translation (YLT)
With sweet fragrance I do accept you, In My bringing you out from the peoples, And I have assembled you from the lands In which ye have been scattered, And I have been sanctified in you Before the eyes of the nations.
எசேக்கியேல் Ezekiel 20:41
நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்.
I will accept you with your sweet savour, when I bring you out from the people, and gather you out of the countries wherein ye have been scattered; and I will be sanctified in you before the heathen.
I will accept | בְּרֵ֣יחַ | bĕrêaḥ | beh-RAY-ak |
sweet your with you | נִיחֹחַ֮ | nîḥōḥa | nee-hoh-HA |
savour, | אֶרְצֶ֣ה | ʾerṣe | er-TSEH |
out you bring I when | אֶתְכֶם֒ | ʾetkem | et-HEM |
בְּהוֹצִיאִ֤י | bĕhôṣîʾî | beh-hoh-tsee-EE | |
from | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
the people, | מִן | min | meen |
and gather | הָ֣עַמִּ֔ים | hāʿammîm | HA-ah-MEEM |
of out you | וְקִבַּצְתִּ֣י | wĕqibbaṣtî | veh-kee-bahts-TEE |
the countries | אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM |
wherein | מִן | min | meen |
scattered; been have ye | הָ֣אֲרָצ֔וֹת | hāʾărāṣôt | HA-uh-ra-TSOTE |
sanctified be will I and | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
in you before | נְפֹצֹתֶ֖ם | nĕpōṣōtem | neh-foh-tsoh-TEM |
the heathen. | בָּ֑ם | bām | bahm |
וְנִקְדַּשְׁתִּ֥י | wĕniqdaštî | veh-neek-dahsh-TEE | |
בָכֶ֖ם | bākem | va-HEM | |
לְעֵינֵ֥י | lĕʿênê | leh-ay-NAY | |
הַגּוֹיִֽם׃ | haggôyim | ha-ɡoh-YEEM |
எசேக்கியேல் 20:47 ஆங்கிலத்தில்
Tags தென்திசைக் காட்டை நோக்கி கர்த்தருடைய வார்த்தையைக் கேள் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன் அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும் ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்
எசேக்கியேல் 20:47 Concordance எசேக்கியேல் 20:47 Interlinear எசேக்கியேல் 20:47 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20