Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:22

எசேக்கியேல் 30:22 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 30

எசேக்கியேல் 30:22
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,


எசேக்கியேல் 30:22 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental; Itho, Naan Ekipthin Raajaavaakiya Paarvonukku Virothamaaka Vanthu, Pelanullathum Murinthathumaakiya Avanutaiya Puyangalai Muriththuppoduvaen; Pattayaththai Naan Avan Kaiyilirunthu Vilappannnni,


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன் பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி
எசேக்கியேல் 30:22 Concordance எசேக்கியேல் 30:22 Interlinear எசேக்கியேல் 30:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 30