Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 4:6

Ezekiel 4:6 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 4

எசேக்கியேல் 4:6
நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

Tamil Indian Revised Version
நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன்னுடைய வலதுபக்கமாக ஒருக்களித்து, யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பதுநாட்கள் வரையும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருடத்திற்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

Tamil Easy Reading Version
“அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.

Thiru Viviliam
இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.

எசேக்கியேல் 4:5எசேக்கியேல் 4எசேக்கியேல் 4:7

King James Version (KJV)
And when thou hast accomplished them, lie again on thy right side, and thou shalt bear the iniquity of the house of Judah forty days: I have appointed thee each day for a year.

American Standard Version (ASV)
And again, when thou hast accomplished these, thou shalt lie on thy right side, and shalt bear the iniquity of the house of Judah: forty days, each day for a year, have I appointed it unto thee.

Bible in Basic English (BBE)
And when these days are ended, turning on your right side, you are to take on yourself the sin of the children of Judah: forty days, a day for a year, I have had it fixed for you.

Darby English Bible (DBY)
And when thou hast accomplished them, thou shalt lie again on thy right side, and thou shalt bear the iniquity of the house of Judah forty days: I have appointed thee each day for a year.

World English Bible (WEB)
Again, when you have accomplished these, you shall lie on your right side, and shall bear the iniquity of the house of Judah: forty days, each day for a year, have I appointed it to you.

Young’s Literal Translation (YLT)
And thou hast completed these, and hast lain on thy right side, a second time, and hast borne the iniquity of the house of Judah forty days — a day for a year — a day for a year I have appointed to thee.

எசேக்கியேல் Ezekiel 4:6
நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
And when thou hast accomplished them, lie again on thy right side, and thou shalt bear the iniquity of the house of Judah forty days: I have appointed thee each day for a year.

And
when
thou
hast
accomplished
וְכִלִּיתָ֣wĕkillîtāveh-hee-lee-TA

אֶתʾetet
them,
אֵ֗לֶּהʾēlleA-leh
lie
וְשָׁ֨כַבְתָּ֜wĕšākabtāveh-SHA-hahv-TA
again
עַלʿalal
on
צִדְּךָ֤ṣiddĕkātsee-deh-HA
thy
right
הַיְמָונִי֙haymowniyhai-move-NEE
side,
שֵׁנִ֔יתšēnîtshay-NEET
and
thou
shalt
bear
וְנָשָׂ֖אתָwĕnāśāʾtāveh-na-SA-ta

אֶתʾetet
iniquity
the
עֲוֹ֣ןʿăwōnuh-ONE
of
the
house
בֵּיתbêtbate
of
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
days:
י֔וֹםyômyome
appointed
have
I
י֧וֹםyômyome
thee
each
day
לַשָּׁנָ֛הlaššānâla-sha-NA

י֥וֹםyômyome
for
a
year.
לַשָּׁנָ֖הlaššānâla-sha-NA

נְתַתִּ֥יוnĕtattîwneh-ta-TEEOO
לָֽךְ׃lāklahk

எசேக்கியேல் 4:6 ஆங்கிலத்தில்

nee Ivaikalai Niraivaettinapinpu, Marupatiyum Un Valathupakkamaay Orukkaliththu, Yoothaa Vamsaththaarin Akkiramaththai Naarpathunaal Varaikkum Sumakkavaenndum; Ovvoru Varushaththukkuppathilaaka Ovvoru Naalai Unakkuk Kattalaiyittaen.


Tags நீ இவைகளை நிறைவேற்றினபின்பு மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும் ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்
எசேக்கியேல் 4:6 Concordance எசேக்கியேல் 4:6 Interlinear எசேக்கியேல் 4:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 4