Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:16

యెహెజ్కేలు 40:16 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 40

எசேக்கியேல் 40:16
வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.


எசேக்கியேல் 40:16 ஆங்கிலத்தில்

vaasalukku Utpuramaakach Suttilumulla Araikalukkum Avaikalin Thoonnaathaarangalukkum Odukkamaana Jannalkal Irunthathu; Manndapangalilum Appatiyae Irunthathu; Utpuramaaych Suttilum Antha Jannalkalum Thoonnaathaarangalil Siththirikkappatta Paereechchamarangalum Irunthathu.


Tags வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது மண்டபங்களிலும் அப்படியே இருந்தது உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது
எசேக்கியேல் 40:16 Concordance எசேக்கியேல் 40:16 Interlinear எசேக்கியேல் 40:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 40