எசேக்கியேல் 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
Tamil Indian Revised Version
நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன்னுடைய துன்மார்க்கத்தையும் தன்னுடைய ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமல்போனால், அவன் தன்னுடைய துன்மார்க்கத்திலே மரிப்பான்; நீயோவென்றால் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றுவாய்.
Tamil Easy Reading Version
“ஒருவேளை அந்த மனிதனை நீ எச்சரித்து அவன் தனது வாழ்வை மாற்றிக்கொண்டு தீயவற்றைச் செய்வதை நிறுத்தும்படிச் சொல்லியிருக்கலாம். அவன் நீ சொல்வதைக் கவனிக்க மறுத்ததால் அவன் மரிப்பான். அவன் பாவம் செய்ததால் மரிப்பான். நான் அவன் மரணத்திற்கு உன்னைப் பொறுப் பாளியாக்கமாட்டேன். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், நீ உனது வாழ்க்கையைக் காப்பாற்றினாய்.
Thiru Viviliam
மாறாக, நீ தீயோரை எச்சரித்திருந்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
King James Version (KJV)
Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
American Standard Version (ASV)
Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
Bible in Basic English (BBE)
But if you give the evil-doer word of his danger, and he is not turned from his sin or from his evil way, death will overtake him in his evil-doing; but your life will be safe.
Darby English Bible (DBY)
But if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
World English Bible (WEB)
Yet if you warn the wicked, and he doesn’t turn from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but you have delivered your soul.
Young’s Literal Translation (YLT)
And thou, because thou hast warned the wicked, and he hath not turned back from his wickedness, and from his wicked way, he in his iniquity dieth, and thou thy soul hast delivered.
எசேக்கியேல் Ezekiel 3:19
நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
Yet if | וְאַתָּה֙ | wĕʾattāh | veh-ah-TA |
thou | כִּֽי | kî | kee |
warn | הִזְהַ֣רְתָּ | hizhartā | heez-HAHR-ta |
the wicked, | רָשָׁ֔ע | rāšāʿ | ra-SHA |
turn he and | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
not | שָׁב֙ | šāb | shahv |
from his wickedness, | מֵֽרִשְׁע֔וֹ | mērišʿô | may-reesh-OH |
wicked his from nor | וּמִדַּרְכּ֖וֹ | ûmiddarkô | oo-mee-dahr-KOH |
way, | הָרְשָׁעָ֑ה | horšāʿâ | hore-sha-AH |
he | ה֚וּא | hûʾ | hoo |
shall die | בַּעֲוֺנ֣וֹ | baʿăwōnô | ba-uh-voh-NOH |
iniquity; his in | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
but thou | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
hast delivered | אֶֽת | ʾet | et |
נַפְשְׁךָ֥ | napšĕkā | nahf-sheh-HA | |
thy soul. | הִצַּֽלְתָּ׃ | hiṣṣaltā | hee-TSAHL-ta |
எசேக்கியேல் 8:12 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்
எசேக்கியேல் 8:12 Concordance எசேக்கியேல் 8:12 Interlinear எசேக்கியேல் 8:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 8