Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 16:2

Genesis 16:2 in Tamil தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 16

ஆதியாகமம் 16:2
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.


ஆதியாகமம் 16:2 ஆங்கிலத்தில்

saaraay Aapiraamai Nnokki: Naan Pillaiperaathapatikkuk Karththar En Karppaththai Ataiththirukkiraar; En Atimaip Pennnnotae Serum, Oruvaelai Avalaal En Veedu Kattappadum Ental. Saaraayin Vaarththaikku Aapiraam Sevikoduththaan.


Tags சாராய் ஆபிராமை நோக்கி நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என் அடிமைப் பெண்ணோடே சேரும் ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள் சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்
ஆதியாகமம் 16:2 Concordance ஆதியாகமம் 16:2 Interlinear ஆதியாகமம் 16:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 16