ஆதியாகமம் 23:15
என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.
Tamil Indian Revised Version
என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி; எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும் என்றான்.
Tamil Easy Reading Version
“ஐயா, நான் சொல்வதைக் கேளுங்கள். நானூறு சேக்கல் நிறை வெள்ளி என்பது உங்களுக்கும் எனக்கும் சாதாரணமானது. எனவே நிலத்தை எடுத்துக்கொண்டு மரித்த உங்கள் மனைவியை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.
Thiru Viviliam
“என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக் காசுகள்தான் பெறும். நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்” என்றான்.
King James Version (KJV)
My lord, hearken unto me: the land is worth four hundred shekels of silver; what is that betwixt me and thee? bury therefore thy dead.
American Standard Version (ASV)
My lord, hearken unto me. A piece of land worth four hundred shekels of silver, what is that betwixt me and thee? Bury therefore thy dead.
Bible in Basic English (BBE)
My lord, give ear to me: the value of the land is four hundred shekels; what is that between me and you? so put your dead to rest there.
Darby English Bible (DBY)
My lord, hearken to me. A field of four hundred shekels of silver, what is that between me and thee? bury therefore thy dead.
Webster’s Bible (WBT)
My lord, hearken to me: the land is worth four hundred shekels of silver; what is that betwixt me and thee? bury therefore thy dead.
World English Bible (WEB)
“My lord, listen to me. What is a piece of land worth four hundred shekels of silver between me and you? Therefore bury your dead.”
Young’s Literal Translation (YLT)
`My lord, hear me: the land — four hundred shekels of silver; between me and thee, what `is’ it? — thy dead bury.’
ஆதியாகமம் Genesis 23:15
என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.
My lord, hearken unto me: the land is worth four hundred shekels of silver; what is that betwixt me and thee? bury therefore thy dead.
My lord, | אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE |
hearken | שְׁמָעֵ֔נִי | šĕmāʿēnî | sheh-ma-A-nee |
land the me: unto | אֶרֶץ֩ | ʾereṣ | eh-RETS |
is worth four | אַרְבַּ֨ע | ʾarbaʿ | ar-BA |
hundred | מֵאֹ֧ת | mēʾōt | may-OTE |
shekels | שֶֽׁקֶל | šeqel | SHEH-kel |
silver; of | כֶּ֛סֶף | kesep | KEH-sef |
what | בֵּינִ֥י | bênî | bay-NEE |
is that | וּבֵֽינְךָ֖ | ûbênĕkā | oo-vay-neh-HA |
betwixt | מַה | ma | ma |
bury thee? and me | הִ֑וא | hiw | heev |
therefore thy dead. | וְאֶת | wĕʾet | veh-ET |
מֵֽתְךָ֖ | mētĕkā | may-teh-HA | |
קְבֹֽר׃ | qĕbōr | keh-VORE |
ஆதியாகமம் 23:15 ஆங்கிலத்தில்
Tags என் ஆண்டவனே நான் சொல்லுகிறதைக் கேளும் அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும் எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம் நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்
ஆதியாகமம் 23:15 Concordance ஆதியாகமம் 23:15 Interlinear ஆதியாகமம் 23:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 23