Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:25

ஆதியாகமம் 27:25 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:25
அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.


ஆதியாகமம் 27:25 ஆங்கிலத்தில்

appoluthu Avan: En Kumaaranae, Nee Vaettaைyaatik Konnduvanthathai Naan Pusiththu, En Aaththumaa Unnai Aaseervathikkumpati Athai En Kittak Konnduvaa Entan; Avan Athaik Kittak Konnduponaan; Appoluthu Avan Pusiththaan: Pirpaadu, Thiraatcharasam Avanukkuk Konnduvanthu Koduththaan, Avan Kutiththaan.


Tags அப்பொழுது அவன் என் குமாரனே நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான் அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான் அப்பொழுது அவன் புசித்தான் பிற்பாடு திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான் அவன் குடித்தான்
ஆதியாகமம் 27:25 Concordance ஆதியாகமம் 27:25 Interlinear ஆதியாகமம் 27:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 27