ஆதியாகமம் 29:24
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் மகளாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
(லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளை லேயாளுக்கு வேலைக்காரியாக ஆக்கி இருந்தான்.)
திருவிவிலியம்
லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.
King James Version (KJV)
And Laban gave unto his daughter Leah Zilpah his maid for an handmaid.
American Standard Version (ASV)
And Laban gave Zilpah his handmaid unto his daughter Leah for a handmaid.
Bible in Basic English (BBE)
And Laban gave Zilpah, his servant-girl, to Leah, to be her waiting-woman.
Darby English Bible (DBY)
And Laban gave to her Zilpah, his maidservant, to be maidservant to Leah his daughter.
Webster’s Bible (WBT)
And Laban gave to his daughter Leah, Zilpah his maid for a handmaid.
World English Bible (WEB)
Laban gave Zilpah his handmaid to his daughter Leah for a handmaid.
Young’s Literal Translation (YLT)
and Laban giveth to her Zilpah, his maid-servant, to Leah his daughter, a maid-servant.
ஆதியாகமம் Genesis 29:24
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
And Laban gave unto his daughter Leah Zilpah his maid for an handmaid.
| וַיִּתֵּ֤ן | wayyittēn | va-yee-TANE | |
| לָבָן֙ | lābān | la-VAHN | |
| לָ֔הּ | lāh | la | |
| אֶת | ʾet | et | |
| זִלְפָּ֖ה | zilpâ | zeel-PA | |
| שִׁפְחָת֑וֹ | šipḥātô | sheef-ha-TOH | |
| לְלֵאָ֥ה | lĕlēʾâ | leh-lay-AH | |
| בִתּ֖וֹ | bittô | VEE-toh | |
| שִׁפְחָֽה׃ | šipḥâ | sheef-HA |
இணை வசனம்
Genesis 30:9
லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
Genesis 16:1
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.
Genesis 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
Genesis 46:18
இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
Tags லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்
ஆதியாகமம் 29:24 Concordance ஆதியாகமம் 29:24 Interlinear ஆதியாகமம் 29:24 Image