Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:15

Genesis 30:15 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:15
அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.


ஆதியாகமம் 30:15 ஆங்கிலத்தில்

atharku Aval: Nee En Purushanai Eduththukkonndathu Arpakaariyamaa? En Kumaaranutaiya Thoothaayeem Kanikalaiyum Eduththukkolla Vaenndumo Ental; Atharku Raakael: Un Kumaaranutaiya Thoothaayeem Kanikalukku Eedaaka Intu Iravu Avar Unnotae Sayanikkattum Ental.


Tags அதற்கு அவள் நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள் அதற்கு ராகேல் உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்
ஆதியாகமம் 30:15 Concordance ஆதியாகமம் 30:15 Interlinear ஆதியாகமம் 30:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 30