Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:7

ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்திற்குத் தப்பி ஓடிப்போனபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.

திருவிவிலியம்
யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ‘ஏல்-பெத்தேல்’ என்று பெயரிட்டார்.

Genesis 35:6Genesis 35Genesis 35:8

King James Version (KJV)
And he built there an altar, and called the place Elbethel: because there God appeared unto him, when he fled from the face of his brother.

American Standard Version (ASV)
And he built there an altar, and called the place El-beth-el; because there God was revealed unto him, when he fled from the face of his brother.

Bible in Basic English (BBE)
And there he made an altar, naming the place El-beth-el: because it was there he had the vision of God when he was in flight from his brother.

Darby English Bible (DBY)
And he built there an altar, and called the place El-beth-el; because there God had appeared to him when he fled from the face of his brother.

Webster’s Bible (WBT)
And he erected there an altar, and called the place El-beth-el; because there God appeared to him, when he fled from the face of his brother.

World English Bible (WEB)
He built an altar there, and called the place El Beth El; because there God was revealed to him, when he fled from the face of his brother.

Young’s Literal Translation (YLT)
and he buildeth there an altar, and proclaimeth at the place the God of Bethel: for there had God been revealed unto him, in his fleeing from the face of his brother.

ஆதியாகமம் Genesis 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
And he built there an altar, and called the place Elbethel: because there God appeared unto him, when he fled from the face of his brother.

וַיִּ֤בֶןwayyibenva-YEE-ven
שָׁם֙šāmshahm
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
לַמָּק֔וֹםlammāqômla-ma-KOME
אֵ֖לʾēlale
בֵּֽיתbêtbate
אֵ֑לʾēlale
כִּ֣יkee
שָׁ֗םšāmshahm
נִגְל֤וּniglûneeɡ-LOO
אֵלָיו֙ʾēlāyway-lav
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
בְּבָרְח֖וֹbĕborḥôbeh-vore-HOH
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

இணை வசனம்

Genesis 28:13
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

Genesis 35:1
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

Genesis 35:3
நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

Genesis 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

Exodus 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

Judges 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

Ecclesiastes 5:4
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.

Ezekiel 48:35
சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.


Tags அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால் அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 35:7 Concordance ஆதியாகமம் 35:7 Interlinear ஆதியாகமம் 35:7 Image