ஆதியாகமம் 38:28
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
Tamil Indian Revised Version
அவள் பிரசவிக்கும்போது, ஒரு குழந்தை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
Tamil Easy Reading Version
முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி.
Thiru Viviliam
அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி “இதுவே முதலில் வந்தது” என்றாள்.
King James Version (KJV)
And it came to pass, when she travailed, that the one put out his hand: and the midwife took and bound upon his hand a scarlet thread, saying, This came out first.
American Standard Version (ASV)
And it came to pass, when she travailed, that one put out a hand: and the midwife took and bound upon his hand a scarlet thread, saying, This came out first.
Bible in Basic English (BBE)
And while she was in the act of giving birth, one of them put out his hand; and the woman who was with her put a red thread round his hand, saying, This one came out first.
Darby English Bible (DBY)
And it came to pass when she brought forth, that one stretched out [his] hand, and the midwife took it and bound round his hand a scarlet thread, saying, This came out first.
Webster’s Bible (WBT)
And it came to pass when she travailed, that the one put out his hand; and the midwife took and bound upon his hand a scarlet thread, saying, This came out first.
World English Bible (WEB)
It happened, when she travailed, that one put out a hand: and the midwife took and tied a scarlet thread on his hand, saying, “This came out first.”
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass in her bearing, that `one’ giveth out a hand, and the midwife taketh and bindeth on his hand a scarlet thread, saying, `This hath come out first.’
ஆதியாகமம் Genesis 38:28
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
And it came to pass, when she travailed, that the one put out his hand: and the midwife took and bound upon his hand a scarlet thread, saying, This came out first.
And it came to pass, | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
travailed, she when | בְלִדְתָּ֖הּ | bĕlidtāh | veh-leed-TA |
out put one the that | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
his hand: | יָ֑ד | yād | yahd |
midwife the and | וַתִּקַּ֣ח | wattiqqaḥ | va-tee-KAHK |
took | הַמְיַלֶּ֗דֶת | hamyalledet | hahm-ya-LEH-det |
and bound | וַתִּקְשֹׁ֨ר | wattiqšōr | va-teek-SHORE |
upon | עַל | ʿal | al |
his hand | יָד֤וֹ | yādô | ya-DOH |
thread, scarlet a | שָׁנִי֙ | šāniy | sha-NEE |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
This | זֶ֖ה | ze | zeh |
came out | יָצָ֥א | yāṣāʾ | ya-TSA |
first. | רִֽאשֹׁנָֽה׃ | riʾšōnâ | REE-shoh-NA |
ஆதியாகமம் 38:28 ஆங்கிலத்தில்
Tags அவள் பெறுகிறபோது ஒரு பிள்ளை கையை நீட்டினது அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து அதில் சிவப்பு நூலைக் கட்டி இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்
ஆதியாகமம் 38:28 Concordance ஆதியாகமம் 38:28 Interlinear ஆதியாகமம் 38:28 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 38