Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:7

Genesis 42:7 in Tamil தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42

ஆதியாகமம் 42:7
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.

Tamil Easy Reading Version
உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள். அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது. உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது. அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.

Thiru Viviliam
⁽எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி␢ உன் பாய்மரக் கொடியாயிற்று;␢ எலிசா தீவின் நீலத்துணியும்␢ சிவப்புத்துணியும் விதானமாயின.⁾

எசேக்கியேல் 27:6எசேக்கியேல் 27எசேக்கியேல் 27:8

King James Version (KJV)
Fine linen with broidered work from Egypt was that which thou spreadest forth to be thy sail; blue and purple from the isles of Elishah was that which covered thee.

American Standard Version (ASV)
Of fine linen with broidered work from Egypt was thy sail, that it might be to thee for an ensign; blue and purple from the isles of Elishah was thine awning.

Bible in Basic English (BBE)
The best linen with needlework from Egypt was your sail, stretched out to be a flag for you; blue and purple from the sea-lands of Elishah gave you shade.

Darby English Bible (DBY)
Byssus with broidered work from Egypt was thy sail, to serve thee for a banner; blue and purple from the isles of Elishah was thine awning.

World English Bible (WEB)
Of fine linen with embroidered work from Egypt was your sail, that it might be to you for an ensign; blue and purple from the isles of Elishah was your awning.

Young’s Literal Translation (YLT)
Of fine linen with embroidery from Egypt hath been thy sail, To be to thee for an ensign, Of blue and purple from isles of Elishah hath been thy covering.

எசேக்கியேல் Ezekiel 27:7
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
Fine linen with broidered work from Egypt was that which thou spreadest forth to be thy sail; blue and purple from the isles of Elishah was that which covered thee.

Fine
linen
שֵׁשׁšēšshaysh
with
broidered
work
בְּרִקְמָ֤הbĕriqmâbeh-reek-MA
Egypt
from
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
was
הָיָ֣הhāyâha-YA
forth
spreadest
thou
which
that
מִפְרָשֵׂ֔ךְmiprāśēkmeef-ra-SAKE
to
be
לִהְי֥וֹתlihyôtlee-YOTE
sail;
thy
לָ֖ךְlāklahk
blue
לְנֵ֑סlĕnēsleh-NASE
and
purple
תְּכֵ֧לֶתtĕkēletteh-HAY-let
from
the
isles
וְאַרְגָּמָ֛ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
Elishah
of
מֵאִיֵּ֥יmēʾiyyêmay-ee-YAY
was
אֱלִישָׁ֖הʾĕlîšâay-lee-SHA
that
which
covered
הָיָ֥הhāyâha-YA
thee.
מְכַסֵּֽךְ׃mĕkassēkmeh-ha-SAKE

ஆதியாகமம் 42:7 ஆங்கிலத்தில்

yoseppu Avarkalaip Paarththu, Than Sakotharar Entu Arinthukonndaan; Arinthum Ariyaathavanpolak Katinamaay Avarkalotae Paesi: Neengal Engaeyirunthu Vantheerkal Entu Kaettan; Atharku Avarkal: Kaanaan Thaesaththilirunthu Thaaniyam Kolla Vanthom Entarkal.


Tags யோசேப்பு அவர்களைப் பார்த்து தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான் அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர்கள் கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்
ஆதியாகமம் 42:7 Concordance ஆதியாகமம் 42:7 Interlinear ஆதியாகமம் 42:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 42