Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:3

Genesis 44:3 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44

ஆதியாகமம் 44:3
அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டு போகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவனைத் தன் வீட்டிற்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பின்மூலம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.

Tamil Easy Reading Version
யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

Thiru Viviliam
இவ்வாறு, தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.

ஆதியாகமம் 39:4ஆதியாகமம் 39ஆதியாகமம் 39:6

King James Version (KJV)
And it came to pass from the time that he had made him overseer in his house, and over all that he had, that the LORD blessed the Egyptian’s house for Joseph’s sake; and the blessing of the LORD was upon all that he had in the house, and in the field.

American Standard Version (ASV)
And it came to pass from the time that he made him overseer in his house, and over all that he had, that Jehovah blessed the Egyptian’s house for Joseph’s sake; and the blessing of Jehovah was upon all that he had, in the house and in the field.

Bible in Basic English (BBE)
And from the time when he made him overseer and gave him control of all his property, the blessing of the Lord was with the Egyptian, because of Joseph; the blessing of the Lord was on all he had, in the house and in the field.

Darby English Bible (DBY)
And it came to pass from the time he had set him over his house and all that he had, that Jehovah blessed the Egyptian’s house for Joseph’s sake; and the blessing of Jehovah was on all that he had in the house and in the field.

Webster’s Bible (WBT)
And it came to pass from the time that he had made him overseer in his house, and over all that he had, that the LORD blessed the Egyptian’s house for Joseph’s sake: and the blessing of the LORD was on all that he had in the house, and in the field.

World English Bible (WEB)
It happened from the time that he made him overseer in his house, and over all that he had, that Yahweh blessed the Egyptian’s house for Joseph’s sake; and the blessing of Yahweh was on all that he had, in the house and in the field.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass from the time that he hath appointed him over his house, and over all that he hath, that Jehovah blesseth the house of the Egyptian for Joseph’s sake, and the blessing of Jehovah is on all that he hath, in the house, and in the field;

ஆதியாகமம் Genesis 39:5
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
And it came to pass from the time that he had made him overseer in his house, and over all that he had, that the LORD blessed the Egyptian's house for Joseph's sake; and the blessing of the LORD was upon all that he had in the house, and in the field.

And
it
came
to
pass
וַיְהִ֡יwayhîvai-HEE
time
the
from
מֵאָז֩mēʾāzmay-AZ
overseer
him
made
had
he
that
הִפְקִ֨ידhipqîdheef-KEED
in
his
house,
אֹת֜וֹʾōtôoh-TOH
over
and
בְּבֵית֗וֹbĕbêtôbeh-vay-TOH
all
וְעַל֙wĕʿalveh-AL
that
כָּלkālkahl
he
had,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
the
Lord
יֶשׁyešyesh
blessed
ל֔וֹloh

וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
the
Egyptian's
יְהוָ֛הyĕhwâyeh-VA
house
אֶתʾetet
for
Joseph's
בֵּ֥יתbêtbate
sake;
הַמִּצְרִ֖יhammiṣrîha-meets-REE
and
the
blessing
בִּגְלַ֣לbiglalbeeɡ-LAHL
of
the
Lord
יוֹסֵ֑ףyôsēpyoh-SAFE
was
וַיְהִ֞יwayhîvai-HEE
upon
all
בִּרְכַּ֤תbirkatbeer-KAHT
that
יְהוָה֙yĕhwāhyeh-VA
he
had
בְּכָלbĕkālbeh-HAHL
house,
the
in
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
in
the
field.
יֶשׁyešyesh
ל֔וֹloh
בַּבַּ֖יִתbabbayitba-BA-yeet
וּבַשָּׂדֶֽה׃ûbaśśādeoo-va-sa-DEH

ஆதியாகமம் 44:3 ஆங்கிலத்தில்

athikaalaiyilae Antha Manitharkal Thangal Kaluthaikalai Ottikkonndu Pokumpati Anuppividappattarkal.


Tags அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டு போகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்
ஆதியாகமம் 44:3 Concordance ஆதியாகமம் 44:3 Interlinear ஆதியாகமம் 44:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 44