Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:18

ஆதியாகமம் 45:18
உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

Tamil Indian Revised Version
உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

Tamil Easy Reading Version
உனது குடும்பத்தையும் தந்தையையும் என்னிடம் அழைத்து வருமாறு கூறு. உங்களுக்கு வாழ நல்ல நிலத்தைக் கொடுக்கிறேன். இங்குள்ள சிறந்த உணவை அவர்கள் உண்ணலாம்” என்றான்.

திருவிவிலியம்
அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.

Genesis 45:17Genesis 45Genesis 45:19

King James Version (KJV)
And take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.

American Standard Version (ASV)
and take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.

Bible in Basic English (BBE)
And get your father and your families and come back to me: and I will give you all the good things of Egypt, and the fat of the land will be your food.

Darby English Bible (DBY)
and take your father and your households, and come to me; and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.

Webster’s Bible (WBT)
And take your father, and your households, and come to me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.

World English Bible (WEB)
Take your father and your households, and come to me, and I will give you the good of the land of Egypt, and you will eat the fat of the land.’

Young’s Literal Translation (YLT)
and take your father, and your households, and come unto me, and I give to you the good of the land of Egypt, and eat ye the fat of the land.

ஆதியாகமம் Genesis 45:18
உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
And take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.

וּקְח֧וּûqĕḥûoo-keh-HOO
אֶתʾetet
אֲבִיכֶ֛םʾăbîkemuh-vee-HEM
וְאֶתwĕʾetveh-ET
בָּֽתֵּיכֶ֖םbāttêkemba-tay-HEM
וּבֹ֣אוּûbōʾûoo-VOH-oo
אֵלָ֑יʾēlāyay-LAI
וְאֶתְּנָ֣הwĕʾettĕnâveh-eh-teh-NA
לָכֶ֗םlākemla-HEM
אֶתʾetet
טוּב֙ṭûbtoov
אֶ֣רֶץʾereṣEH-rets
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
וְאִכְל֖וּwĕʾiklûveh-eek-LOO
אֶתʾetet
חֵ֥לֶבḥēlebHAY-lev
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Genesis 27:28
தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.

Genesis 47:6
எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

Numbers 18:12
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

Numbers 18:29
உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

Deuteronomy 32:14
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.

Psalm 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

Psalm 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

Isaiah 28:1
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!

Isaiah 28:4
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.


Tags உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன் தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்
ஆதியாகமம் 45:18 Concordance ஆதியாகமம் 45:18 Interlinear ஆதியாகமம் 45:18 Image