ஆதியாகமம் 45:7
பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
Tamil Indian Revised Version
பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
Tamil Easy Reading Version
ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும்.
திருவிவிலியம்
ஆதலால், உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.
King James Version (KJV)
And God sent me before you to preserve you a posterity in the earth, and to save your lives by a great deliverance.
American Standard Version (ASV)
And God sent me before you to preserve you a remnant in the earth, and to save you alive by a great deliverance.
Bible in Basic English (BBE)
God sent me before you to keep you and yours living on earth so that you might become a great nation.
Darby English Bible (DBY)
So God sent me before you to preserve you a remnant in the earth, and to save you alive by a great deliverance.
Webster’s Bible (WBT)
And God sent me before you, to preserve for you a posterity in the earth, and to save your lives by a great deliverance.
World English Bible (WEB)
God sent me before you to preserve you a remnant in the earth, and to save you alive by a great deliverance.
Young’s Literal Translation (YLT)
and God sendeth me before you, to place of you a remnant in the land, and to give life to you by a great escape;
ஆதியாகமம் Genesis 45:7
பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
And God sent me before you to preserve you a posterity in the earth, and to save your lives by a great deliverance.
| וַיִּשְׁלָחֵ֤נִי | wayyišlāḥēnî | va-yeesh-la-HAY-nee | |
| אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| לִפְנֵיכֶ֔ם | lipnêkem | leef-nay-HEM | |
| לָשׂ֥וּם | lāśûm | la-SOOM | |
| לָכֶ֛ם | lākem | la-HEM | |
| שְׁאֵרִ֖ית | šĕʾērît | sheh-ay-REET | |
| בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| וּלְהַֽחֲי֣וֹת | ûlĕhaḥăyôt | oo-leh-ha-huh-YOTE | |
| לָכֶ֔ם | lākem | la-HEM | |
| לִפְלֵיטָ֖ה | liplêṭâ | leef-lay-TA | |
| גְּדֹלָֽה׃ | gĕdōlâ | ɡeh-doh-LA |
இணை வசனம்
Judges 15:18
அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.
1 Chronicles 11:14
அப்பொழுது அவர்கள் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள். அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.
Psalm 18:50
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
Psalm 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Acts 7:35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
Tags பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்
ஆதியாகமம் 45:7 Concordance ஆதியாகமம் 45:7 Interlinear ஆதியாகமம் 45:7 Image