Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 46:5

ஆதியாகமம் 46:5 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 46

ஆதியாகமம் 46:5
அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

Deuteronomy 14 in Tamil and English

1 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.
Ye are the children of the Lord your God: ye shall not cut yourselves, nor make any baldness between your eyes for the dead.

2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
For thou art an holy people unto the Lord thy God, and the Lord hath chosen thee to be a peculiar people unto himself, above all the nations that are upon the earth.


ஆதியாகமம் 46:5 ஆங்கிலத்தில்

atharkup Pinpu, Yaakkopu Peyersepaavilirunthu Pirayaanam Purappattan. Isravaelin Kumaarar Thangal Thakappanaakiya Yaakkopaiyum Thangal Kulanthaikalaiyum Thangal Manaivikalaiyum Paarvon Anuppina Vanntikalinmael Aettikkonndu,


Tags அதற்குப் பின்பு யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான் இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு
ஆதியாகமம் 46:5 Concordance ஆதியாகமம் 46:5 Interlinear ஆதியாகமம் 46:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 46