Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 2:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 2 ஓசியா 2:21

ஓசியா 2:21
அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.

Tamil Indian Revised Version
அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும்.

Tamil Easy Reading Version
அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார். “நான் வானங்களோடு பேசுவேன் அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.

திருவிவிலியம்
⁽மேலும் அந்நாளில் நான்␢ மறுமொழி அளிப்பேன்”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “நான் வானத்தின் வழியாய்␢ மறுமொழி அளிப்பேன்;␢ அது நிலத்தின் வழியாய்␢ மறுமொழி தரும்.⁾

Hosea 2:20Hosea 2Hosea 2:22

King James Version (KJV)
And it shall come to pass in that day, I will hear, saith the LORD, I will hear the heavens, and they shall hear the earth;

American Standard Version (ASV)
And it shall come to pass in that day, I will answer, saith Jehovah, I will answer the heavens, and they shall answer the earth;

Bible in Basic English (BBE)
And it will be, in that day, says the Lord, that I will give an answer to the heavens, and the heavens to the earth;

Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, I will hear, saith Jehovah, I will hear the heavens, and they shall hear the earth;

World English Bible (WEB)
It will happen in that day, I will respond,” says Yahweh, I will respond to the heavens, And they will respond to the earth;

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass in that day, I answer — an affirmation of Jehovah, I answer the heavens, and they answer the earth.

ஓசியா Hosea 2:21
அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
And it shall come to pass in that day, I will hear, saith the LORD, I will hear the heavens, and they shall hear the earth;

וְהָיָ֣ה׀wĕhāyâveh-ha-YA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֗וּאhahûʾha-HOO
אֶֽעֱנֶה֙ʾeʿĕneheh-ay-NEH
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֶעֱנֶ֖הʾeʿĕneeh-ay-NEH
אֶתʾetet
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
וְהֵ֖םwĕhēmveh-HAME
יַעֲנ֥וּyaʿănûya-uh-NOO
אֶתʾetet
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Zechariah 8:12
விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.

Isaiah 55:10
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

Isaiah 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

Zechariah 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.

Matthew 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

Romans 8:32
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

1 Corinthians 3:21
இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;


Tags அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன் அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்
ஓசியா 2:21 Concordance ஓசியா 2:21 Interlinear ஓசியா 2:21 Image