ஏசாயா 14:11
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
Tamil Indian Revised Version
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
Tamil Easy Reading Version
உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப் பற்றிக் கூறும். பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும். பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப் பாய். புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப் போல் மூடும்.
திருவிவிலியம்
⁽உன் இறுமாப்பும்␢ உன் வீணைகளின் இசையொலியும்␢ பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;␢ புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்!␢ பூச்சிகள் உன் போர்வையாகும்!⁾
King James Version (KJV)
Thy pomp is brought down to the grave, and the noise of thy viols: the worm is spread under thee, and the worms cover thee.
American Standard Version (ASV)
Thy pomp is brought down to Sheol, `and’ the noise of thy viols: the worm is spread under thee, and worms cover thee.
Bible in Basic English (BBE)
Your pride has gone down into the underworld, and the noise of your instruments of music; the worms are under you, and your body is covered with them.
Darby English Bible (DBY)
— Thy pomp is brought down to Sheol, the noise of thy lyres: the maggot is spread under thee, and worms cover thee.
World English Bible (WEB)
Your pomp is brought down to Sheol, [and] the noise of your viols: the worm is spread under you, and worms cover you.
Young’s Literal Translation (YLT)
Brought down to Sheol hath been thine excellency, The noise of thy psaltery, Under thee spread out hath been the worm, Yea, covering thee is the worm.
ஏசாயா Isaiah 14:11
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
Thy pomp is brought down to the grave, and the noise of thy viols: the worm is spread under thee, and the worms cover thee.
| הוּרַ֥ד | hûrad | hoo-RAHD | |
| שְׁא֛וֹל | šĕʾôl | sheh-OLE | |
| גְאוֹנֶ֖ךָ | gĕʾônekā | ɡeh-oh-NEH-ha | |
| הֶמְיַ֣ת | hemyat | hem-YAHT | |
| נְבָלֶ֑יךָ | nĕbālêkā | neh-va-LAY-ha | |
| תַּחְתֶּ֙יךָ֙ | taḥtêkā | tahk-TAY-HA | |
| יֻצַּ֣ע | yuṣṣaʿ | yoo-TSA | |
| רִמָּ֔ה | rimmâ | ree-MA | |
| וּמְכַסֶּ֖יךָ | ûmĕkassêkā | oo-meh-ha-SAY-ha | |
| תּוֹלֵעָֽה׃ | tôlēʿâ | toh-lay-AH |
இணை வசனம்
Job 17:13
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
Mark 9:43
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
Amos 6:3
தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,
Daniel 5:25
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
Daniel 5:1
பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரம் குடித்தான்.
Ezekiel 32:19
மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.
Ezekiel 26:13
உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
Isaiah 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.
Isaiah 22:2
சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
Isaiah 21:4
என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
Job 24:19
வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
Job 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
Revelation 18:11
பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,
Tags உன் ஆடம்பரமும் உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று புழுக்களே உன் படுக்கை பூச்சிகளே உன் போர்வை
ஏசாயா 14:11 Concordance ஏசாயா 14:11 Interlinear ஏசாயா 14:11 Image