Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 21:16

Isaiah 21:16 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 21

ஏசாயா 21:16
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.

Tamil Indian Revised Version
அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், மதிலிலே தங்கியிருக்கிற ஆண்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும், உன்னிடத்திற்குமா, என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
ஆனால் தளபதி, “எனது எஜமானர் இவற்றை உங்களிடமும் உங்கள் எஜமானர் எசேக்கியாவிடமும் மட்டும் கூற என்னை அனுப்பவில்லை. சுவர்களுக்கு மேல் உட்கார்ந்திருக்கிற அந்த ஜனங்களுக்கும் கூறுமாறு என்னை அனுப்பியுள்ளார். அந்த ஜனங்கள் போதுமான உணவையும் தண்ணீரையும் பெறுவதில்லை. அவர்கள் உங்களைப் போன்றே தங்கள் மலத்தை உண்ணவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் செய்வார்கள்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு இரப்சாக்கே, “உங்களிடம் உங்கள் தலைவனிடமும் இந்த வார்த்தைகளைக் கூறுவதற்காகவா என்னை என் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்? உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று தங்கள் சிறு நீரைக் குடிக்கப் போகிறவர்களாகிய சுவர்மேல் அமர்ந்திருக்கின்ற இந்த ஆள்களிடம் அறிவிப்பதற்கன்றோ என்னை அனுப்பியுள்ளார்” என்றான்.

ஏசாயா 36:11ஏசாயா 36ஏசாயா 36:13

King James Version (KJV)
But Rabshakeh said, Hath my master sent me to thy master and to thee to speak these words? hath he not sent me to the men that sit upon the wall, that they may eat their own dung, and drink their own piss with you?

American Standard Version (ASV)
But Rabshakeh said, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? `hath he’ not `sent me’ to the men that sit upon the wall, to eat their own dung, and to drink their own water with you?

Bible in Basic English (BBE)
But the Rab-shakeh said, Is it to your master or to you that my master has sent me to say these words? has he not sent me to the men seated on the wall? for they are the people who will be short of food with you when the town is shut in.

Darby English Bible (DBY)
And Rab-shakeh said, Is it to thy master and to thee that my master sent me to speak these words? Is it not to the men that sit on the wall, that they may eat their own dung, and drink their own urine with you?

World English Bible (WEB)
But Rabshakeh said, Has my master sent me to your master, and to you, to speak these words? [has he] not [sent me] to the men who sit on the wall, to eat their own dung, and to drink their own water with you?

Young’s Literal Translation (YLT)
And Rabshakeh saith, `Unto thy lord, and unto thee, hath my lord sent me to speak these words? is it not for the men — those sitting on the wall to eat their own dung and to drink their own water with you?’

ஏசாயா Isaiah 36:12
அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
But Rabshakeh said, Hath my master sent me to thy master and to thee to speak these words? hath he not sent me to the men that sit upon the wall, that they may eat their own dung, and drink their own piss with you?

But
Rabshakeh
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
רַבְשָׁקֵ֗הrabšāqērahv-sha-KAY
Hath
my
master
הַאֶ֨לhaʾelha-EL
sent
אֲדֹנֶ֤יךָʾădōnêkāuh-doh-NAY-ha
me
to
וְאֵלֶ֙יךָ֙wĕʾēlêkāveh-ay-LAY-HA
thy
master
שְׁלָחַ֣נִיšĕlāḥanîsheh-la-HA-nee
to
and
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
thee
to
speak
לְדַבֵּ֖רlĕdabbērleh-da-BARE

אֶתʾetet
these
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
words?
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
hath
he
not
הֲלֹ֣אhălōʾhuh-LOH
to
me
sent
עַלʿalal
the
men
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
sit
הַיֹּֽשְׁבִים֙hayyōšĕbîmha-yoh-sheh-VEEM
upon
עַלʿalal
wall,
the
הַ֣חוֹמָ֔הhaḥômâHA-hoh-MA
that
they
may
eat
לֶאֱכֹ֣לleʾĕkōlleh-ay-HOLE

אֶתʾetet
their
own
dung,
חַרְאֵיהֶםḥarʾêhemhahr-ay-HEM
and
drink
וְלִשְׁתּ֛וֹתwĕlištôtveh-leesh-TOTE

אֶתʾetet
their
own
piss
שֵׁינֵיהֶםšênêhemshay-nay-HEM
with
you?
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM

ஏசாயா 21:16 ஆங்கிலத்தில்

aanndavar Ennai Nnokki: Oru Koolikkaaranutaiya Varushangalukkoththa Orae Varushaththilae Kaethaarutaiya Makimaiyellaam Attuppom.


Tags ஆண்டவர் என்னை நோக்கி ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்
ஏசாயா 21:16 Concordance ஏசாயா 21:16 Interlinear ஏசாயா 21:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 21